இந்திய சினிமா நூற்றாண்டில் மனம் கவர்ந்த ஐம்பது - இசைஞானி கொடுத்தது

இந்திய சினிமா நூற்றாண்டு காணுதே நம்ம பங்குக்கு ஏதாவது கொடுப்போம் என்று நினைத்து எழுபதுகளின் இறுதியிலிருந்து இதுவரை வந்த படங்களில் ஒரு ஐம்பதை எடுத்திருக்கிறேன். இந்தத் தேர்வில் வைத்த மிக முக்கிய விதிமுறை
1. இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பேசப்படத்தக்க அளவில் படமாக்கிய படங்கள்
2. இப்போது பார்த்தாலும் அப்போது பார்த்த சுவாரஸ்யம் கொடுப்பவை
3. இந்தப் படப் பட்டியல் எந்தவொரு தரவரிசையிலும் இல்லை
4. இந்தப் பட்டியல் ஒரு 20 நிமிட அவகாசத்தில் என் ரயில் பயணத்தில் இட்டது எனவே வேறு சில நல்ல படங்கள் விலகியிருக்கலாம் அவை இன்னொரு பட்டியலில் வரும்
1. கரகாட்டக்காரன்
2. ஆண் பாவம்
3. அபூர்வ சகோதரர்கள்
4.மைக்கேல் மதன காமராஜன்
5. நிறம் மாறாத பூக்கள்
6. நாயகன்
7. தளபதி
8. வருஷம் 16
9. இந்திரன் சந்திரன்
10. ராஜாதி ராஜா
11. ஜானி
12. முள்ளும் மலரும்
13. கிழக்கு வாசல்
14. இதயத்தை திருடாதே
15. அஞ்சலி
16. சிந்து பைரவி
17. முந்தானை முடிச்சு
18. அலைகள் ஓய்வதில்லை
19. கடலோரக் கவிதைகள்
20. அக்னி நட்சத்திரம்
21. மெளன ராகம்
22. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
23. பூவிழி வாசலிலே
24. பகல் நிலவு
25. உதிரிப் பூக்கள்
26. காதலுக்கு மரியாதை
27. வைதேகி காத்திருந்தாள்
28. நினைவே ஒரு சங்கீதம்
29. புன்னகை மன்னன்
30. குணா
31. தர்மத்தின் தலைவன்
32. சின்ன தம்பி
33. தர்ம துரை
34. சத்திரியன்
35. தேவர் மகன்
36. பிரம்மா
37. நடிகன்
38. கோழி கூவுது
39. சின்ன கவுண்டர்
40. விருமாண்டி
41. வீரா
42. சத்யா
43. பூவே பூச்சூட வா
44. உதய கீதம்
45. பயணங்கள் முடிவதில்லை
46. நான் பாடும் பாடல்
47. இதயம்
48. மெல்ல திறந்தது கதவு
49. செம்பருத்தி
50. முதல் மரியாதை

Reply · Report Post