NChozhan

NaSo · @NChozhan

14th Apr 2014 from TwitLonger

அப்பாவை சென்னை ரயில்வே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். வரும் வாரம் இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். வரும் 15.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று 6 யூனிட் A1 +ve ரத்தம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குருதிக்கொடையாளர்கள் உதவி செய்யவேண்டுகிறேன்.

என் தொடர்பு எண்: ராஜாராமன் - 9941601612

https://www.facebook.com/vinthaimanithan/posts/1492728634280491

Reply · Report Post