வெறும் பொம்மை, நடிச்சது யாரோ அது இதுன்னு பொரணி பேசினாங்க. பிரச்சனை கிளப்பியதால மட்டுமே ஓடின விஸ்வரூபம் ஆட்களெல்லாம் தலைவரைப் பத்தி அவ்ளவுதான் காலி ரஜினின்னு சொன்னாங்க.

ஆனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ரஜினிடா, மாஸ்டா!

கோச்சுக்காதீங்க, இன்னொருக்கா கூவிக்கறேன். தலைவா, அரசியலுக்கு வா தலைவா! :-)

Reply · Report Post