ஓர் உதவி


நண்பர்களே!

என் நண்பர் ஒருவரின் மனைவி ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை.... தயாராகி வருகிறார்.

அறுவை சிகிச்சைக்கு சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அறுவை சிகிச்சை + 3 மாதங்களுக்கு இண்டன்சிவ் கேர் யூனிட்டில் வைத்து கவனிக்க வேண்டிய தேவை.

30 லட்சம் வரை செலவு பிடிக்குமாம். பணம் புரட்டுவதில் பாதிக் கிணறைத் தாண்டியுள்ளார் நண்பர். 22 வயது மனைவியை தன் ஆறு மாத குழந்தைக்காகவேனும் புற்றுநோயின் வசமிருந்து மீட்டுவிட வேண்டும் என நினைக்கிறார்.

நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து இயன்ற நிதியைச் சேகரித்து உதவலாம் என்ற முயற்சியில் இருக்கிறோம்.

உங்களால் ஏதேனும் உதவ இயலும் என்றால் எனக்குத் தெரிவியுங்கள் (மென்ஷன், டிஎம், தொலைபேசி வாயிலாக).

உதவும் நல்லுள்ளங்கள் உங்கள் வட்டத்தில் இருந்தால் அவர்களிடமும் தெரிவியுங்கள்.

மறக்காமல் இந்த ட்விட்லாங்கரை ஆர்டி’யும் செய்யுங்கள்.

மிக்க நன்றி.

Reply · Report Post