பாலா


came across 'reviews' and comments along the lines of how bala, the sadist, pervert and whatnot has made quite a deplorable, exploitative film. சிரிப்புத் தான் வருது. நான் படத்தை இன்னும் பாக்கல. but one could always imagine/extrapolate to some extent with some liberty.

கொஞ்ச நேரம் முன்னாடிதான் பட்டிதொட்டியெங்கும் பட்டையக் கெளப்பிய 'வரு.வா.சங்கம்' படம் கலைஞர் டிவில போய்ட்டிருந்துச்சு. ஊரு கூடித் திருவிழா நடத்துறதப் பத்திப் பேச்சு. சங்கம் தன்னோட கோரிக்கைய ஆணித்தரமா வெக்குது - 'கிளுகிளுப்புக்கு ரீட்டாவோட *ஆடலும் பாடலும்* நிகழ்ச்சிய வெக்கணும்'னு. அதை அப்டியே 360டிகிரியில சுத்தி அண்ணன் சிவகா முகத்துல நிறுத்தும் போது 'ஆங்'நு முடிக்கிறார்.

இதையெல்லாம் contextல, பொரட்டிப் போட்டுப் பாக்குறதுக்குத் தேவைப்படுற பலியாடுதான் பாலா.

Reply · Report Post